2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வடக்கு, வட மத்திய மாகாணங்களின் பல பகுதிகளில் மின் தடை

Thipaan   / 2016 ஒக்டோபர் 15 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் மின்பிறப்பாக்கி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும் இரண்டு மணித்தியாலங்களுக்குள் மின் விநியோகம் வழமைக்குத் திரும்பும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இன்று காலை 11 மணியளவில் ஏற்பட்ட கோளாறு வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் பல பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .