2021 மே 14, வெள்ளிக்கிழமை

விடேசமாக 40 பரீட்சை நிலையங்கள்

S. Shivany   / 2021 மார்ச் 01 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில், கொவிட் தொற்றுக்குள்ளான 38 பேர் இன்று(01) பரீட்சைக்கு  தோற்றியுள்ளனர் என, கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் இன்று(01) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன், கொவிட் தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக விசேடமாக 40 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .