J.A. George / 2021 மார்ச் 09 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 3,335 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 10 பேரை கைது செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களில் 3300 பேருக்கு தனிமைப்படுத்தல் சட்டத்தின் படி வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025