S.Sekar / 2021 மே 08 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
வத்தளையில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன் பிரகாரம் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெரவலபிட்டிய, வத்தளை-ஹேகித்த, பள்ளியாவத்தை தெற்கு மற்றும் மாபாகே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெரங்கபொக்குண, கல்உடுபிட்ட, மத்துமகல கிராம சேவகர் பிரிவுகள் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளன.
44 minute ago
3 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
3 hours ago
24 Mar 2026