Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2019 நவம்பர் 27 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
வற் வரியானது நூற்றுக்கு 15 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த வரி குறைப்பானது டிசெம்பர் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் தெரிவித்தார்.
அத்துடன், தேசத்தை கட்டியெழுப்பும் வரி (NBT), உழைக்கும்போதே செலுத்தும் வரி (Payee Tax), வட்டிக்கான பிடித்து வைத்தல் வரி (With Holding Tax) ஆகியவற்றை உடன் அமுலாகும் வகையில் இரத்து செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக, அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
24 minute ago
26 minute ago