2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

’’வழக்கறிஞர்’’ ’’டாக்டர்’’ ஸ்டிக்கர்கள் தடை

Editorial   / 2025 செப்டெம்பர் 28 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் அல்லது பிற நிபுணர்கள், பாடசாலைகள் அல்லது பல்கலைக்கழகங்களைக் குறிக்கும் வகையில் வாகனங்களின் முன்  கண்ணாயில் பல்வேறு அளவுகளில் ஸ்டிக்கர்களை ஒட்டுவது சட்டவிரோதமானது என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் கூறுகிறது.

வாகனங்களின் கண்ணாடிகளில் மோட்டார் வருவாய் உரிமம் மட்டுமே ஒட்ட அனுமதிக்கப்படுகிறது என்றும் போக்குவரத்துத் திணைக்களம் கூறுகிறது.

சூரிய ஒளி உட்புறத்தில் நுழைவதைத் தடுக்க கண்ணாடியின் மேல்பகுதியில்  ஐந்தில் ஒரு பகுதியை இருட்டடிப்பு செய்யவும் அனுமதிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X