2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

விவசாயக் கடன்களை வழங்க ரூ. 1,500 மில்லியன் ஒதுக்கீடுகள்

Editorial   / 2025 நவம்பர் 07 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

விவசாயக் கடன்களை வழங்க ரூ. 1,500 மில்லியன் ஒதுக்கீடுகள்

தொழில்துறை மேம்பாட்டிற்காக மேலும் ரூ. 1,000 மில்லியன்

தேசிய ஒற்றை வர்த்தக  நிறுவ ரூ. 2,500 மில்லியன்

தேசிய மேம்பாட்டுத் திட்டத்தை வலுப்படுத்த கூடுதலாக ரூ. 250 மில்லியன்

தொழில்முனைவோருக்கு பிணையம் இல்லாமல் கடன்களை வழங்குவதற்கான வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 7,000 மில்லியன் வரை மேலும் நிதி ஒதுக்கப்படும்.

நிலத் தகவல்களைக் கொண்ட மத்திய டிஜிட்டல் அமைப்புக்கு ரூ. 100 மில்லியன் ஒதுக்கப்படும்.

பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்து உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X