2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி

Editorial   / 2018 டிசெம்பர் 24 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

திம்புலாகல – மன்னம்பிட்டிய பிரதேசத்தில் இன்று (24) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் இ.போ.ச பஸ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணஞ்செய்த நபர் உயிரிழந்துள்ளார்.

லொரியொன்றை முந்தி  செல்ல முற்பட்ட வேளையில், எதிரே இருந்து வந்த இ.போ.ச பஸ்ஸூடன் மோதுண்டுதில் விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் ​தெரிவித்தனர்.

 குறித்த பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .