Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெளுவ, லேலவத்த பிரதேசத்தில் வான் ஒன்றில் பயணஞ்செய்த ஏழு பேர் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (08) காலை, குறித்த பகுதியில் தோட்ட வேலைகளில் ஈடுபடும் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு செல்லும் போதே, வான் விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானின் டயரொன்று வெடித்தமையின் காரணத்தால், குறித்த வான் குடைசாய்ந்துள்ளது. இதில் காயமடைந்த 7 பேரும் உடனடியாக நெளுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago