Editorial / 2021 ஏப்ரல் 20 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் சர்ச்சைக்குரிய பாராளுமன்ற உறுப்பினரான விஜயதாஸ ராஜபக்ஷவின், மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜகிரியவில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த சம்பவத்தில் நால்வர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

6 minute ago
13 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
24 minute ago