Editorial / 2019 ஒக்டோபர் 04 , மு.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (04) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது.
கடந்த 30 ஆம் திகதி இதற்கான கால எல்லை நிறைவடைய இருந்த போதும், பின்னர் இன்றுவரை அது நீட்டிக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெறும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும்.
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago