2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

விபத்தில் நபர் பலி

Editorial   / 2018 டிசெம்பர் 26 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அளுத்கம – ரத்தொட்டவில வீதியில் சமுர்த்தி வங்கிக்கு அருகில் இன்று (26) காலை இடம்பெற்ற விபத்தில் பாதசாரியொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த வீதியின் வழியாக வந்துகொண்டிருந்த பஸ் ஒன்றுடன் பதாசாரியொருவர் மோதுண்டு பலியானதோடு, சம்பவம் தொடர்பில் குறித்த பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .