2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

விமான நிலையத்தை திறக்க யோசனை

Editorial   / 2020 மே 26 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறப்பது தொடர்பான திட்டங்கள் அடங்கிய அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா துறையை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த செயலணி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் கூடியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .