Editorial / 2020 ஜூன் 20 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிசறை கடற்படை முகாமை மீளத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால் கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி வெலிசறை கடற்படைத்தளம் மூடப்பட்டது.
இந்த நிலையில், பல கட்டங்களின் கீழ் இந்த தீர்மானத்தை செயற்படுத்தவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார கூறியுள்ளார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago