Editorial / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹெரோய்ன் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த சந்தேகநபரொருவரை பத்தரமுல்லையில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிபடையினர் நேற்று (05) கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் என்ற “வெலிவிட சுத்தா” எனப்படும் வசந்த திஸாநாயக (வயது 32) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிபடையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே, இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று (06) இவரை கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.
2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago