Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 22 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாடுகளில் சிக்கியுள்ள மேலும் சில இலங்கை மாணவர்களை, நாளை (23) நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்தியாவில் இருந்து 101 மாணவர்கள் நாளை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.
மேலும், இந்தியாவின் கோயம்புத்தூரில் இருந்து 117 பேரும், நேபாளம்- காத்மண்டுவில் இருந்து 93 பேரும் இம்மாதம் 24 ஆம் திகதி நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.
3 minute ago
17 minute ago
20 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
17 minute ago
20 minute ago
27 minute ago