2025 ஜூன் 19, வியாழக்கிழமை

வேலைவாய்ப்பு பெற்றவர்கள் பட்டியல் இன்று வெளியீடு

Editorial   / 2020 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேலைவாய்ப்பை பெற்றுள்ள பட்டதாரிகளின் பெயர் பட்டியல் இன்று இணையதளத்தில் பதிவேற்றப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின்  இணையதளத்தில்  இந்த பெயர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

அத்துடன், தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் நியமனக்கடிதங்கள் அமைச்சினால் எதிர்காலத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், வேலைவாய்ப்புகளை பெற்றுள்ள பட்டதாரிகள் எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் கடமைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .