2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

வீடுகளில் கொள்ளையிடும் நபர்கள் தொடர்பில் பொலிஸாரிடம் சொல்லுங்கள்

George   / 2016 மே 24 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளில் கொள்ளையிடும் நபர்கள் தொடர்பில் தகவல் தருமாறு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வீடுகளில் கொள்ளையிடும் நபர்கள் தொடர்பில் எவருக்கேனும் தகவல் தெரிந்தால் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் தலைமையக தொலைபேசி இலக்கமான 011 2 580 518 என் இலக்கத்துக்கு அழைத்து தகவல் தெரிவிக்குமாறு கேட்டுகொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .