Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 12, வியாழக்கிழமை
Kanagaraj / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
விமானிகள் மதுபோதையில் இருந்தனரா, இல்லையா என்பதுதொடர்பில் தேடியறியும் போது, சர்வதேச சட்டத்தை மீறியே அதிகாரிகள் செயற்பட்டனர் என்று ஸ்ரீலங்கன் விமான விமானிகள் அமைப்பு குற்றச்சாட்டியுள்ளது.
இந்த செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை 09ஆம் திகதி, நள்ளிரவு 12 மணிமுதல் சட்டப்படி வேலைச்செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும், தொழிற்சங்க நடவடிக்கையை விரிவுபடுத்துவதற்கு யோசித்துள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
55 minute ago
1 hours ago