2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வியாபாரிகளிடம் கப்பம் பெற்ற கைதிகள்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த காலங்களில், அநாமதேய தொலைபேசி அழைப்புகள் மூலம் வியாபாரிகளிடமிருந்து பணம் பறித்த சம்பவம் தொடர்பிலான நபர்களை இனங்கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறையில் இருந்த கைதிகளே, வர்த்தகர்களிடமிருந்து  பணம் பறித்துள்ளதாகத் தெரியவந்துள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இவ்வாறு அழைப்புக்கள் ஏதேனும் வருமேயானால் அதனை உடனடியாக அறியத்தருமாறு பொலிஸார் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X