2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

விலை குறைப்பா? கட்டண அதிகரிப்பா?

George   / 2016 ஜனவரி 16 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சந்தையில்  எரிபொருளின் விலை மிகவும் குறைவடைந்துள்ள நிலையில், அதற்கமைவாக நாட்டில் எரிபொருளின் விலை குறைக்கப்படவில்லை. 

எதிர்வரும் நாட்களில் டீசல் விலை குறைக்கப்படாவிட்டால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை தனியார் பஸ் சங்கங்களின் கூட்டமைப்பு இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X