Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2020 ஜூலை 31 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
விசாரணைகளுடன் தொடர்புடைய சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில், குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிகள் தொடர்பில் குற்ற விசாரணைப்பிரிவில் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளின் சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டிலேயே இவர் இன்று காலை,கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
49 minute ago