Editorial / 2021 ஜனவரி 09 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் சம்பவித்துள்ளது.
ஹட்டன், கொட்டகலையில் 69 வயதான ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார் என நுவரெலியா மாவட்ட கொரோனா கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
“உயிரிழந்த நபர் நிமேனியா காய்ச்சல் இருந்துள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதியானது” என நுவரெலியா மாவட்ட பிராந்திய சுகாதார உதவி பணிப்பாளர் வைத்தியர் இமேஸ் பிரதாப் சிங்க தெரிவித்தார்.
23 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
47 minute ago