Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேமோதரை பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைபொருளுடன் சந்தேகநபர்கள் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி இவர்கள் இருவரும் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். 2 கிராம் 40 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைபொருள் சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்த 22 மற்றும் 28 வயதுடையவர்களே கைதுசெய்யப்பட்டதுடன் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
7 minute ago
23 minute ago
25 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
23 minute ago
25 minute ago
51 minute ago