2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

'அனர்த்தத்துக்கு முகங்கொடுக்க அரசாங்கம் தயாரில்லை'

George   / 2016 மே 24 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனர்த்தத்துக்கு முகங்கொடுக்க அரசாங்கம் முழுமையாக தயார் நிலையில் இருந்திருக்கவில்லை அதன் காரணமாகவே சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்ட நிவாரணங்களை வழங்க அரசாங்கம் தவறிவிட்டது என மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டியுள்ளது.

மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும்போது, சுற்றுநிரூபம் மற்றும் ஒழுங்குவிதிகள் காரணமாக அரச அதிகாரிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியதாக அந்தக் கட்சியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் கூறியுள்ளார்.

கொழும்பில், இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் அதனைக் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .