Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Administrator / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக சுகாதார ஸ்தாபனத்தின், தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் குழுவின் 68ஆவது அமர்வில் மூன்று சான்றிதழ்களைப் பெற்ற ஒரேயொரு நாடு, இலங்கை என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன தெரிவித்தார்.
மலேரியா, யானைக்கால் நோய் மற்றும் ஏற்பு நோய் ஆகியவற்றை நாட்டிலிருந்து பூரணமாக ஒழித்துள்ளமைக்காகவே, இச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், வெகு விரைவில் ருபெல்லா நோயையும் ஒழித்த நாடு எனும் சான்றிதழை இலங்கை பெறுமெனவும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .