2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சிகிரியாவில் சாந்துத் தட்டு உடைந்து வீழ்ந்துள்ளது

Kanagaraj   / 2015 டிசெம்பர் 28 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிகிரியாவில், புராதன சாந்துத் (பதாம) தட்டு உடைந்து விழுந்துள்ளது. சாந்துத் தட்டில், சுமார் ஒன்றரை அடி பரப்பளவான பகுதியே இவ்வாறு, கடந்த 28ஆம் திகதியன்று உடைந்து விழுந்துள்ளது.  இது தொடர்பிலான விவரங்களை, கொழும்பில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு கேட்டறிந்து கொள்ளுமாறு சிகிரியாவில் கடமையிலிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X