2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

4 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

George   / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேவை அவசியம் கருதி பொலிஸ் அதிகாரிகள் நான்கு பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இவர்களுக்கான இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் இன்று திங்கட்கிழமை(28) அறிவித்துள்ளது.

சாவகச்சேரியில் கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.கே.தர்மசேன, பொலிஸ் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 
பிரதான பொலிஸ் பரிசோதகர் பீ.எஸ்.மெனிக்கே,  கோலையிலிருந்து சாவகச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பொலிஸ் பரிசோதகரான ஆர்.டி.சி.பிந்து மொரட்டுமுல்லையிலிருந்து புத்தளத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஐ.ஆர்.செனவிரத்ன கல்கிஸையிலிருந்து மொரட்டுமுல்லைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X