2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

24 மணித்தியாலங்களுக்குள் 3,000க்கும் அதிகமான முறைப்பாடுகள்

Princiya Dixci   / 2016 ஜனவரி 10 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு நேரடியாக முன்வைக்கும் வகையில் ´ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்´ என்ற வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களில் 3,200 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஓராண்டு நிறைவையொட்டி, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இத்திட்டம், கடந்த வெள்ளிக்கிழமை (08) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X