2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மஹிந்த தற்போது உரையாற்றுகின்றார்

Kanagaraj   / 2016 ஒக்டோபர் 08 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால், இரத்தினபுரி சீவலி மைதானத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு கூட்டத்தில், முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றி கொண்டிருக்கின்றார்.

'போராட்டத்துக்கு உயிர்கொடுக்கும் புதிய மக்கள் சக்தி' எனும் தொனிப்பொருளிலேயே இந்த எதிர்ப்பு கூட்டம் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .