2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

முன் வைத்த காலை அரசாங்கம் பின் வைக்கக்கூடாது: சுமந்திரன்

Kanagaraj   / 2016 ஜனவரி 26 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி. நிரோஷினி

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக  முன் வைத்த காலை அரசாங்கம் பின் வைக்கக்கூடாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நியாயமான கரிசனையை, பிற்போக்குவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இரு தரப்பிடமும் கோரினார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X