2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

யாழ். மாவட்டத்தில் 28ஆயிரம் ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளத் தீர்மானம்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ராஜா)

யாழ். மாவட்டத்தில் எதிர்வரும் போகத்தில் 28,976 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட விவசாயப் பணிப்பாளர் என்.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

நல்லூர், அரியாலை, தென்மராட்சி, எழுதுமட்டுவாள், தனங்கிளப்பு, மருதங்கேணி பகுதிகளில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள நெற்காணிகளில் நெல்லுற்பத்தி செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .