Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 13 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனியார் துறையினரால் வழங்கப்பட்ட 1,900 மெற்றிக் தொன் அரிசி தற்போது நாட்டை வந்தடைந்துள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவற்றில் கணிசமான அளவு தற்போது சந்தைக்கு விநியகிக்கப்பட்டுள்ளதாக, சுங்க ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பணிப்பாளர் சிவலி அருக்கொட தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் அரிசியில் கச்சா அரிசியும் புழுங்கல் அரிசியும் உள்ளடங்குவதாக, அவர் குறிப்பிட்டார்.
இறக்குமதி செய்யப்படும் அரிசியை விரைவில் பொதுமக்களுக்கு வழங்கும் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.AN
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago