Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 03 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சித்திரைப் புத்தாண்டையொட்டை எதிர்வரும் 11,12 ஆம் ஆகிய இரண்டு நாள்களும் அரசாங்க விடுமுறையாக பிரகடனப்படுத்தமாறு, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, முன்வைத்த யோசனையை, அமைச்சரவை நிராகரித்துள்ளது.
அதற்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, அரசாங்க ஊழியர்களுக்கு தொடர்ச்சியான மூன்று விடுமுறை தினங்களுக்கு முன்பாக இன்னும் இரண்டு விடுமுறை தினங்களை வழங்கமுடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago