2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

112 ஆமை முட்டைகளுடன் நபர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 25 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாஒட்டுன – கோட்டேகொட கடற்பகுதியில் ஆமை முட்டைகள் 112 உடன் நபரொருவர் மிரிஸ்ஸ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் 59 வயதுடையவரென்றும், அவரை அன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .