2025 ஜூன் 18, புதன்கிழமை

12 மணி வரையிலான வாக்குப்பதிவு

Editorial   / 2020 ஓகஸ்ட் 05 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

9 ஆவது நாடாளுமன்றத்துக்கு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

நாடளாவிய ரீதியில் நண்பகல் 12 மணி வரை பதிவாகிய வாக்களிப்பு வீதம் தொடர்பான விவரம்

கொழும்பு : 42 சதவீதம்

கண்டி : 45  சதவீதம்

மொனராகலை : 40  சதவீதம்

குருணாகல் : 40  சதவீதம்

நுவரெலியா : 48  சதவீதம்

புத்தளம் : 35  சதவீதம்

மாத்தறை : 44  சதவீதம்

திகாமடுல்ல : 40  சதவீதம்

திருகோணமலை : 40  சதவீதம்

யாழ்ப்பாணம் : 35  சதவீதம்

மாத்தளை : 60 சதவீதம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .