2025 மே 19, திங்கட்கிழமை

121 பேருக்கு புனர்வாழ்வு

Freelancer   / 2022 நவம்பர் 19 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன் 

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் போதை பாவனைக்கு அடிமையாகிய 121பேர் நீதிமன்ற உத்தரவின்பேரில் தங்கவைக்கப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

வடபகுதியை சேர்ந்த இளைஞர்களே போதைக்கு அடிமையாகிய நிலையில் பொலிசாரால் அழைத்து வரப்பட்டு தங்கவைக்கப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்பட்டு வருகின்றனர். 

இவர்களில் கடந்த 15 ஆம் திகதி ஐவர் குறித்த புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தப்பித்து சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X