2025 மே 01, வியாழக்கிழமை

13,000 லீற்றர் மண்ணெய் சிந்திய பவுசர்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 25 , பி.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்ணெண்ணெய் கொண்டு சென்ற பவுசர் வாகனமொன்று மாத்தறை-அக்குரஸ்ஸ பிரதான வீதியில் உள்ள குணரத்ன வித்தியாலயத்துக்கு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், சுமார் 13,200 லீற்றர் மண்ணெண்ணெய் வீதியில் பாய்ந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

மாத்தறை-அக்குரஸ்ஸ வீதியால் பயணித்துக் கொண்டிருந்த போது பவுசரின் பின்புற வலது பக்க டயர்கள் இரண்டு வெடித்தால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

13,200 லீற்றர் மண்ணெண்ணெய் இங்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்துக்குப் பின்னர், அப்பகுதியில் வசிப்பவர்கள் மண்ணெண்ணெயை பானைகளிலும் கொள்கலன்களிலும் சேகரிப்பதைக் காண முடிந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .