2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

16க்கு முன்னர் நாடாளுமன்றம் கூடாது: கெஹெலிய

Editorial   / 2018 ஒக்டோபர் 30 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு கூடும் திகதியிலிருந்து நாடாளுமன்றம் 10 நாட்களுக்குத் தான் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதில், எவ்விதமான பெரிய பிரச்சினைகளும் இல்லை எனத் தெரிவித்துள்ள அரசாங்கத்தின் பேச்சாளர்களில் ஒருவரான கெஹெலிய ரம்புக்வெல எம்.பி, நாடாளுமன்றம், எதிர்வரும் 16ஆம் திகதிக்கு முன்னர் கூடாது என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .