Editorial / 2019 செப்டெம்பர் 27 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராணுவ வீரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்தாக 17ஆவது நாளாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டு வருகின்றது.
சம்பள பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 11 ஆம் திகதி முதல் இந்த போராட்டம் இடம்பெறுகின்றது.
இதேவேளை, கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னாள் சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தையும் இவர்கள் ஆரம்பித்துள்ளனர்.
52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago