2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

184 ஆவது கொரோனா மரணம் பதிவானது

S. Shivany   / 2020 டிசெம்பர் 24 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி நேற்று(23) ஒருவர் மாத்திரமே உயிரிழந்துள்ளாரென, அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிசெய்துள்ளது.

இதற்கமைய, களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவர் அவரது வீட்டில் இருந்தவாறு கடந்த 21 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை மூலம் தொற்று இருந்தமை உறுதிவெசயய்ப்பட்டுள்ளது. எனினும் இவர் ஏற்கெனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X