2025 மே 16, வெள்ளிக்கிழமை

மைசூர் பருப்புக்கான வரி குறைப்பு

Kanagaraj   / 2015 ஜூன் 17 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு கிலோ கிராம்  மைசூர் பருப்புக்கு இதுவரையிலும் அறவிடப்பட்ட விசேட பண்டவரி, இன்று நள்ளிரவு முதல் 4 ரூபாய் 75 சதத்தால் குறைக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.

பருப்புக்கான விசேட பண்டவரி இதுவரை காலம் கிலோவுக்கு 5 ரூபாவாக இருந்தது. 

இதேவேளை, சோயா  மற்றும் எண்ணெய்களுக்கான வரி 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .