2025 மே 16, வெள்ளிக்கிழமை

தேர்தலில் ஐ.தே.க. தனித்து களமிறங்கும்

Princiya Dixci   / 2015 ஜூன் 19 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

கட்சியின் தலைவர் தலைமையில் கூடிய செயற்குழுவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.  

அதேவேளை, தேர்தல் தொடர்பிலான முடிவுகள் மற்றும் வேட்புமனு குழுவை நியமிப்பதற்கான அதிகாரங்களை கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவதற்கு கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .