2025 மே 16, வெள்ளிக்கிழமை

ரயில் தடம் புரள்வு; மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

Sudharshini   / 2015 ஜூன் 20 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில் ஒன்று ஹட்டன், ரொசல்ல ஆகிய புகையிரத நிலையத்துக்கு இடையில் 106 1/2 கட்டைப்பகுதியில் இன்;று (20) பிற்பகல் தடம் புரண்டுள்ளது.

இதனால் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், பயணிகளை வேறொரு ரயிலுக்கு மாற்றி அனுப்புவதுக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .