2025 மே 16, வெள்ளிக்கிழமை

தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் செய்யமாட்டேன்: ருவன்

Thipaan   / 2015 ஜூன் 21 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய ஆட்சியில், தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்தவிடயத்தையும் செய்யமாட்டேன் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இளைஞர் ஒன்று கூடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சியின் அறிக்கையில் உண்மையில்லையெனவும் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக வடக்கில் எல்.ரீ.ரீ.ஈயினர் தலைகாட்ட முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .