2025 மே 16, வெள்ளிக்கிழமை

இரண்டு லொறிகளுடன் பாலம் தாழிறங்கியது

Kanagaraj   / 2015 ஜூன் 22 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் ரிதிகம, கெப்பிட்டிகல நகரத்துக்கு அண்மையில், பிரித்தானிய காலத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த பாலமொன்று இரண்டு லொறிகளுடன் தாழிறங்கியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். 

இதனால், அந்த வீதியின் ஊடான  போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், இரண்டு லொறிகளுக்கும் எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .