2025 மே 15, வியாழக்கிழமை

அரசியலில் குணரத்னம் குதிப்பார்

Kanagaraj   / 2015 ஜூலை 07 , பி.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னிலை சோஷலிஸ கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளில் அக்கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் ஈடுபடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டை விட்டு வெளியேறுமாறு, குடிவரவு- குடியகல்வு திணைக்களம் அவருக்கு அறிவுறுத்தியிருந்த போதிலும் அவர் நாட்டைவிட்டு வெளியேறவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .