2025 மே 15, வியாழக்கிழமை

மஹிந்தவை வீட்டுக்கு அனுப்ப மௌனபுரட்சி செய்தார் மைத்திரி

Kanagaraj   / 2015 ஜூலை 14 , பி.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேட்புமனுவில் கையெழுத்திட்ட போது, ஜனாதிபதி மைத்திரியின் மௌன புரட்சி செய்தார் என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஜனவரி மாதம் 8ஆம் திகதியை போல மஹிந்தவை இரண்டாவது தடவையாகவும் வீட்டுக்கு அனுப்ப தேவையான வேலைத்திட்டத்தை நாங்கள், ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி முன்னெடுப்போம் என்றும் அவர் கூறினார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .