2025 மே 15, வியாழக்கிழமை

ஜனாதிபதியின் செயலாளர் வீட்டில் கொள்ளை

Kanagaraj   / 2015 ஜூலை 15 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாரும் இல்லாத நேரத்தில் யன்னலை உடைத்துகொண்டு வீட்டுக்குள் உள்நுழைந்த இனந்தெரியாத நபர், வீட்டிலிருந்த 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கிங்சிலி பெர்ணான்டோவின் மனைவி முறைப்பாடு செய்துள்ளதாக வென்னப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .