2025 மே 15, வியாழக்கிழமை

பிணை முறி விவகாரம்: கோப் அறிக்கையில் வெளியிட கட்டுப்பாடு

Gavitha   / 2015 ஜூலை 16 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கி பிணை முறி கொள்வனவு தொடர்பில், பொது நிறுவனங்கள் பற்றிய நாடாளுமன்ற தெரிவு குழுவின் அறிக்கையை ஜூலை மாதம் 23ஆம் திகதி வரை பிரசுரிப்பதற்கு கொழும்பு நீதிமன்றம் இடைக்கால கட்டுப்பாட்டை பிறப்பித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .